அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்கள் 89% தேர்ச்சி! முதல் மூன்று இடங்கள்?

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 141 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 89% (125/141) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 11% மாணவர்கள் +1 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலிடம் – VEERA MUHILAN.A – 433/600
இரண்டாமிடம் – KATHIRVEL.R – 429/600
மூன்றாமிடம் – ABDUL QADIR.M – 423/600

Prayer Times

Advertisement