tournament

உள்ளூர் செய்திகள்

அதிரையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி: மயிலாடுதுறை அணி சாம்பியன்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உமர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கன்னியாகுமரி ஈரோடு உள்பட மாவட்டங்களைச் சேர்ந்த 18 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் இறுதி போட்டிக்கு கொங்கு ஈரோடு அணி மற்றும் சாய்