அதிராம்பட்டினம் AFCC நடத்தும் இரண்டாம் ஆண்டு U19 கிரிகெட் தொடர் போட்டி நாளை 15, 16 ஆகிய இரண்டு நாள் அதிரை AFWA மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இப்போட்டி 16 அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது, இப்போட்டியின் முதல் பரிசு 5000₹, இரண்டாம் பரிசு 3000₹, மூன்றாம் பரிசு 1000₹, நான்காம் பரிசு 1000₹ என வழங்கபட உள்ளது.
போட்டியின் விதிமுறைகள்:
- ஆட்டம் 19 வயதிற்கு உட்பட்டவற்களுக்கு மட்டுமே
- ஆதார் கார்டு அவசியம், ஸ்கேன் ஆகவில்லை எனில் பிறப்பு சான்றிதழ் அவசியம்
- ஆட்டம் weight Tennis முறையில் நடைபெறும்
- ஆட்டத்திற்கு ஜெர்சி கிட் அவசியம்
- அரை கால் ட்ரவுசர் அனுமதியில்லை
- கமிட்டிக்கு ஆட்டத்தை மாற்றி அமைக்க உரிமை உண்டு
- முதலில் பதிவு செய்யும் 16 அணிகள் மட்டுமே
- ஆட்டத்திற்கு முறையான பந்து வீச்சி மட்டும் அனுமதி
- முன்பதிவு செய்யும் அணி ரூ150 முன்கட்டணமாக செலுத்த வேண்டும்
- நடுவரின் தீர்ப்பே இறுதியானது