அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் 17ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர்ப்போட்டி!

அதிரை சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (SFCC) நடத்தும் 17 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர்ப்போட்டி இன்ஷா அல்லாஹ் வருகின்ற 14 & 15.06.2025 ஆகிய இரண்டு நாட்கள் அதிரை சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

நுழைவு கட்டணம்: ₹2500

முதல் பரிசு : 25,000 (சிட்னி பிரண்ட்ஸ் USA)
இரண்டாம் பரிசு : 20,000 (சிட்னி பிரண்ட்ஸ் USA)
மூன்றாம் பரிசு : 10,000 (சிட்னி பிரண்ட்ஸ் CANADA)
நான்காம் பரிசு : 10,000 (சிட்னி பிரண்ட்ஸ் KSA)

குறிப்பு:

  1. ஆட்டம் 11’s முறையில் நடத்தப்படும்.
  2. ⁠ஆட்டம் 2025 முறைப்படி நடத்தப்படும்.
  3. ⁠முதலில் பதிவு செய்யும் 16 அணிகளுக்கு மட்டுமே அனுமதி.
  4. ⁠சீருடை அணிந்து விளையாடுவது கட்டாயம்.
  5. ⁠டவுசர் / லுங்கி அணிந்து விளையாட அனுமதி இல்லை.
  6. ⁠தங்கள் அணியை முன்பதிவு செய்ய ரூ.1000 முன்பணமாக செலுத்திட வேண்டும்.
  7. ⁠13ம் தேதிக்குள் முன்பணம் செலுத்த வேண்டும்.
  8. ⁠ஆதார் அட்டை அவசியம், அதில் QR Scan இயங்கவில்லை என்றால் வேறு சான்றிதழ் வழங்க வேண்டும்.
  9. ⁠ஆட்டம் வெயிட் டென்னிஸ் பந்தில் நடைபெறும்.
  10. ⁠ஒரு ஊர் ஆட்டக்காரர்கள் 16 அணிகள் மட்டும்.
  11. ⁠Fixtures போட்ட பிறகு அதில் மாற்றம் ஏதும் செய்யப்படாது.
  12. ⁠விளையாட்டு வீரர்கள் குறிபிட்ட நேரத்திற்குள் வரவில்லை என்றால் ஓவர்கள் குறைக்கப்படலாம். (கமிட்டியின் முடிவே இறுதியானது)

தொடர்புக்கு : 8754642478 / 9003983128 / 9659114597

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders