அதிரையில் 5 மணி நேரத்திற்குப் பின் ஏர்டெல் சேவை சீரானது!

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் மொபைல் நெட்வொர்க் மற்றும் வைஃபை (Wi-Fi) சேவைகள் திடீரென முடங்கின. அவசரகால பராமரிப்பு பணிகள் காரணமாக இந்தத் தடை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 5 மணி நேரமாக இன்டர்நெட் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், பராமரிப்பு பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது ஏர்டெல் சேவைகள் மீண்டும் சீராகத் துவங்கியுள்ளன. இதனால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!