அதிரை அல்-கைமா நண்பர்கள் நடத்தும் இரண்டாம் ஆண்டு ஐவர் கால்பந்து தொடர் போட்டி!

அதிரை அல்-கைமா நண்பர்கள் நடத்தும் இரண்டாம் ஆண்டு ஐவர் கால்பந்து தொடர் போட்டி வருகின்ற (29/12/2025 & 30/12/2025) ஆகிய இரண்டு நாட்கள் அதிரை வெஸ்ட் ஸ்ட்ரீட் பெரிய கர்தமா மைதானத்தில் நடைபெற இருக்கிறது,

இத்தொடரின் முதல் பரிசு 10,000₹, இரண்டாம் பரிசு 8,000₹, மூன்றாம் பரிசு 6,000₹, நான்காம் பரிசு சுழல்கோப்பையும் வழங்கப்படுள்ளது மேலும் பெஸ்ட் கீப்பர், டாப் ஸ்கோரர் மற்றும் பெஸ்ட் டிபெண்டெர் ஆகியோருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்டுள்ளது.

தொடர்புக்கு : 9514138195 / 8111050747

Prayer Times

Advertisement