அதிரை AFFA நடத்தும் 23ம் ஆண்டு தென்னிந்திய அளவிளான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி!

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோஷியேஷன் (AFFA) நடத்தும் 23ம் ஆண்டு தென்னிந்திய அளவிளான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி நாளை 20-06-2025 மாலை 3:30 மணிமுதல் AFWA மைதானத்தில் தினந்தோறும் மூன்று போட்டிகளாக நடைபெற இருக்கிறது.

இத்தொடரின் முதல் பரிசு 60,023₹ இரண்டாம் பரிசு 40,023₹ மூன்றாம் பரிசு 20,023₹ நான்காம் பரிசு 10,023₹ என வழங்கப்டுள்ளது.

கால் பந்தாட்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

போட்டி அட்டவணை பின்வருமாறு!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders