மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் முஸ்தபா அவர்களின் மகளும், மர்ஹும் சட்டி என்கின்ற அப்துல் மஜீத் அவர்களின் மருமகளும். மர்ஹும் நாகூர் பிச்சை அவர்களின் மனைவியும், முகம்மது முகைதீன், சேக்தாவூது, மர்ஹும் புஹாரி இவர்களின் சகோதரியும். அப்துல் அலிம் அவர்களின் மாமியாரும், இக்பால்
மரண அறிவிப்பு
மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹீம் மு.செ.அ. செய்யது அலி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் முத்துப்பேட்டை முஹம்மது ராவுத்தர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் அதிரை மு.மு. முகம்மது இப்ராஹிம் அவர்களின் மனைவியும் மர்ஹூம் தொ.கா. அப்துல் ஹமீது, மர்ஹூம் முகமது பாஸின், மர்ஹூம்
மேலத்தெரு கூனா மூனா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் M.M. முகமது இபுராஹிம் அவர்களின் மகளும், M.I. (கருப்பு) அப்துல் ரஜாக் அவர்களின் மனைவியும் மர்ஹூம் கூனா மூனா. ஹாஜா அலாவுதீன், மர்ஹூம் கூனா மூனா நெய்னா முகமது, மர்ஹூம் கூனா மூனா
புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹீம் மு.செ.சா. முகம்மது முகைதீன் அவர்களின் மகளும் ஹாபிஸ் மு.செ.மு. முஹமூது ஹாஃபிழ் அவர்களின் மனைவியும், மர்ஹும் மு.செ.மு. ஜமாலுதீன், அப்துல் மாலிக் ஆகியோரின் சகோதரியும் முகம்மது ஹசன் அவர்களின் தாயாருமாகிய உம்மல் ஹபீபா அவர்கள் நேற்று
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி, ஹாபிழ் மு.மு முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.மு அப்துல் ஹக்கீம், மு.மு மௌலானா, முஹம்மது அபூபக்கர், மர்ஹூம்மு.மு அப்துல் பத்தாஹ் பாக்கவி, மர்ஹூம் மு.மு அப்துல் ரஹ்மான், மர்ஹூம் மு.மு அப்துல் காதர்



