மரண அறிவிப்பு – ஹாஜி முஹம்மது மீரா ஷாஹிப் (3M printers) அவர்கள்! (வயது 82)

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி, ஹாபிழ் மு.மு முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.மு அப்துல் ஹக்கீம், மு.மு மௌலானா, முஹம்மது அபூபக்கர், மர்ஹூம்மு.மு அப்துல் பத்தாஹ் பாக்கவி, மர்ஹூம் மு.மு அப்துல் ரஹ்மான், மர்ஹூம் மு.மு அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும் M.H முஹம்மது இல்யாஸ், வாவன்னா முஹம்மது இக்பால், M.A அஹமத் அஸ்லம் ஆகியோரின் மாமனாரும், ஹாபிழ் முகம்மத் நிஜாமுதீன் பாகவி, அப்துல் வகாப், சம்சுதீன், முஹம்மத் சாலிஹ், நசுருதீன் ஆகியோரின் தகப்பனாரும், சென்னை த்ரீயம் பிரிண்டர்ஸ், மாஹின் பிரிண்டர்ஸ் ஆகியவைகளின் நிறுவனருமாகிய ஹாஜி மு.மு முஹம்மது மீரா சாஹிப் அவர்கள் (வயது 82) இன்று (31/08/2024) இரவு புது ஆலடித்தெரு இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் (01/09/2024) நாளை லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!