FRIENDS FOREVER நடத்தும் மாநில அளவிலான எழுவர் மின்னொளி கால்பந்து தொடர்போட்டி 08/09/2023 வெள்ளிக்கிழமை இன்று மாலை 6:00 மணி அளவில் கடற்கரை தெரு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது. இன்றைய முதல் போட்டியில் நியூ காலேஜ் 7s அணியினர் முதுமலை 7s
Day: September 8, 2023
FRIENDS FOREVER நடத்தும் மாநில அளவிலான எழுவர் மின்னொளி கால்பந்து தொடர்போட்டி 08/09/2023 வெள்ளிக்கிழமை இன்று மாலை 5:00 மணி அளவில் கடற்கரை தெரு மைதானத்தில் துவங்குகிறது. மேலும் 08,09,10 ஆகிய மூன்று தினங்கள் இத்தொடர் நடைபெறும். மேலும் இத்தொடரில் முதல்
அதிராம்பட்டினம் சேர்மன் வாடியில் இயங்கி வரும் இந்தியன் வங்கி கடந்த சில மாதங்களாகவே சரியான முறையில் இயங்குவதில்லை என இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் தெரிவித்து வந்தனர்.. இந்நிலையில் இன்று கடந்த 2 மணி நேரமாக server down ஆகிவிட்டது என்று 50க்கும்
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் காய்கறி கடை முகமது ராவுத்தர் அவர்களின் மகனும் மர்ஹும் ஹாஜா அலாவுதீன் அவர்களின் மருமகனும் M. அப்துல் ரஜாக், மர்ஹும், M. ஷேக் தாவுது, M. ஜமால் முஹம்மது இவர்களின் சகோதரரும் A. செய்யது அரபு அவர்களின்
நமது மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (மேற்கு) பள்ளி வளாகத்தில் தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பில் (08-09-2023) இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது. இந்த