மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் காய்கறி கடை முகமது ராவுத்தர் அவர்களின் மகனும் மர்ஹும் ஹாஜா அலாவுதீன் அவர்களின் மருமகனும் M. அப்துல் ரஜாக், மர்ஹும், M. ஷேக் தாவுது, M. ஜமால் முஹம்மது இவர்களின் சகோதரரும் A. செய்யது அரபு அவர்களின் மாமனாரும், S. அகமது அஸ்ரப் அவர்களின் அப்பாவுமாகிய M. முகமது பாசின் அவர்கள் இன்று காலை மேலத்தெரு இல்லத்தில் காலமாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் ஜும்மா தொழுகையுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்



I enjoyed the humor in this piece! For more, visit: FIND OUT MORE. Let’s chat about it!
I thoroughly enjoyed this article. Its clear, concise, and thought-provoking. Anyone else have thoughts? Check out my profile!