சிறப்பாக துவங்கியது ஃப்ரண்ட்ஸ் ஃபாரெவர் கால்பந்து தொடர்! போட்டி முடிவுகள் இதோ! (படங்கள்)

FRIENDS FOREVER நடத்தும் மாநில அளவிலான எழுவர் மின்னொளி கால்பந்து தொடர்போட்டி 08/09/2023 வெள்ளிக்கிழமை இன்று மாலை 6:00 மணி அளவில் கடற்கரை தெரு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இன்றைய முதல் போட்டியில் நியூ காலேஜ் 7s அணியினர் முதுமலை 7s அணியினருக்கு எதிராக 2 கோல் அடித்து 2-0 என்ற கோல் கணக்கில் நியூ காலேஜ் 7s அணியினர் வெற்றிபெற்றது…

இன்று நடைபெற உள்ள அனைத்து போட்டிகளின் முடிவும் விரைவில் இதில் அப்டேட் செய்யப்படும்…

2 comments

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times