FRIENDS FOREVER நடத்தும் மாநில அளவிலான எழுவர் மின்னொளி கால்பந்து தொடர்போட்டி 08/09/2023 வெள்ளிக்கிழமை இன்று மாலை 5:00 மணி அளவில் கடற்கரை தெரு மைதானத்தில் துவங்குகிறது. மேலும் 08,09,10 ஆகிய மூன்று தினங்கள் இத்தொடர் நடைபெறும்.
மேலும் இத்தொடரில் முதல் பரிசு ₹1,00,023 இரண்டாம் பரிசு ₹50,023, மூன்றாம் பரிசு ₹25,023, நான்காம் பரிசு ₹25,023 என இரண்டு லட்சத்துக்கும் மேல் செலவில் இத்தொடர் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தொடரில் பங்குபெறுவதற்கு கேரளா, பெங்களூர் ஆகிய மாநிலங்களில் இருந்து பல அணிகள் வருகை தர இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது


This article was very well-written and informative. Im curious about others’ opinions. Check out my profile for more!