நமது மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (மேற்கு) பள்ளி வளாகத்தில் தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பில் (08-09-2023) இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் ரூபாய் ஐந்து லட்ச ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு அட்டை வழங்க உள்ளார்கள் இந்த சிறப்பு முகாமை அதிரை வாசிகள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
முக்கிய குறிப்பு
1, முகாம்க்கு வரும் நபர்கள் தங்களின் ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு மற்றும் மொபைல் போனை கொண்டு வரவும்.
2, காப்பீட்டு கார்டுகான கட்டணம் ₹-80 கொடுத்து கார்டுடை பெற்றுக்கொள்ளவும்.
I enjoyed the humor in this piece! For more, visit: FIND OUT MORE. Let’s chat about it!
Great read! The author’s analysis was spot-on and thought-provoking. I’m looking forward to hearing what others think. Feel free to visit my profile for more discussions.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
Your article helped me a lot, is there any more related content? Thanks!
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.