அதிராம்பட்டினம் சேர்மன் வாடியில் இயங்கி வரும் இந்தியன் வங்கி கடந்த சில மாதங்களாகவே சரியான முறையில் இயங்குவதில்லை என இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் தெரிவித்து வந்தனர்..
இந்நிலையில் இன்று கடந்த 2 மணி நேரமாக server down ஆகிவிட்டது என்று 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வங்கியில் நீண்ட நேரமாக வரிசையில் காக்க வைத்து வருகின்றனர்…
வங்கியில் சரியான முறையில் பராமரிப்பும், வாடிக்கையாளர்களிடம் சரியான முறையில் பதில்களும் தருவதில்லை என வங்கி வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்…
This article is fantastic! The perspective you shared is very refreshing. For more details on this topic, visit: DISCOVER MORE. What do others think?