பித்ரா என்றால் என்ன:-பித்ரா (ஸதகத்துல் ஃபித்ர்) என்பது ரமலான் மாத இறுதியில், நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்பாக ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொருள் அல்லது அதன் பண மதிப்பு ஆகும். இது நோன்பின் குறைகளை நீக்கி,
ramadhan
அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த காரி ஜாபிர் ஹாஃபிழ் அவர்கள், இந்த ஆண்டு புனித ரமலான் மாதம் முழுவதும் சவூதி அரேபியாவின் தாயிஃப் நகரில் உள்ள 'ஸாத் பின் வாயில்' (Saad Bin Wael) மஸ்ஜித்தில், இஷா, தராவீஹ் மற்றும் வித்ரு தொழுகைகளைத் தலைமையேற்று
நேற்றைய தினம் (20-02-2025) ஆரியாஸ் உணவகத்தில் அதிரை இளைஞர் மேம்பாட்டு குழுமம் (AYDA) நடத்திய இஃப்தார் நிகழ்வில் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஜித்தா வாழ் அதிரையர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி நிரல் கிராத் - ஹாபிழ் நெய்னா முஹம்மத்தொகுப்பாளர் - சகோ. தாஜூதீன்வரவேற்புரை
ஹிஜ்ரி 1447 ரமலான் மாதத்தின் முதல் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளான இன்று 18.02.2026 புதன் கிழமை மஃரிப் நேரத்தில் தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம், திருக்களாச்சேரி மற்றும் இதர இடங்களிலும் தென்பட்டதாக ஆதாரப்பூர்வமான தகவல் வந்த அடிப்படையில் 19-02-2026 ஆம் தேதி
சவுதி அரேபியாவில் பிறை பார்க்கவேண்டிய நாளான இன்று பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (பிப்ரவரி 18) புதன்கிழமை ரமலான் பிறை ஒன்று என அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு தராவீஹ் தொழுகை நடைபெறும்.
புனித ரமலான் மாதத்தின் வருகையை முன்னிட்டு, நமது ரமலான் கால அமல்களைத் திட்டமிட்டுச் சிறப்பாகச் செய்திட ஏதுவாக, அதிரை மகாதிப் சார்பாகச் சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன் ஷா அல்லாஹ் இன்று 17, பிப்ரவரி செவ்வாய்க்கிழமை இரவு 8:30





