மரண அறிவிப்பு – அகமது மொஹிதீன் அவர்கள்!

நடுத்தெருவை சார்ந்த மர்ஹூம் முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மகனும், ஹாஜி M.A பாரூக், மர்ஹும் M.A அகமது பசீர் அவர்களின் சகோதரரும், ஹாஜா நஜ்முதீன் அவர்களின் மாமனாரும், அகமது சலீம், அப்துல் காதர், மர்ஹும் இம்தியாஸ் அகமது, ஹாஜா நஜுமுதீன், அகமது ஹசன் ஆகியோரின் மாமாவும், முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் தகப்பனாரும் மாகிய அகமது மொஹிதீன் அவர்கள் இன்று (26-04-2026) வபாத்தாகி விட்டார்கள.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (26-04-2026) அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!