Adiramapattinam

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஹாஜி க.மு.அ. அப்துல் லத்தீபு அவர்கள்!

கிட்டங்கித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் க.மு.அ. முறம்மது மீராகாகிப் அவர்கரின் மகனும், CMP line சேகுனா வீட்டைச் சேர்ந்த மர்ஹீம் ஹாஜி அகமது தாஹா மற்றும், மர்ஹூம் S.O சைபுதீன். ஆகியோர்களின் மருமகனும் மர்ஹூம் க.மு.அ. ஹாஜி அப்துல் ரஜ்ஜாக், ஹாஜி முகமது
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – M. அப்துல் ரஹ்மான் ஹக்கியுல் காதிரி அவர்கள்!

மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹீம் மஸ்தான் கனி அவர்களின் மகனும், மர்ஹூம் அசனா மரைக்காயர் அவர்களின் மருமகனும், P.M.K. ஹாஜா அலாவுதீன் அவர்களின் மருமகனும். மலர் அப்துல் காதர், முகமது யூசுப், முகமது மாஜித் ஆகியோரின் சகோதரரும். மான் A. நெய்னா முகமது
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – இஸ்மத் இனூன் அவர்கள்!

புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் நெ.அ ஜப்பருல்லா அவர்களின் மகனும் ஜாஹிர் உசைன் அவர்களின் சகோதரரும் மர்ஹூம் நெ.மு.சரபுல் மக்கான் அவர்களின் மைத்துனரும் மு.கி.அ அகமது அலி அவர்களின் மருமகனும் நெ.அ.தமீம் அன்சாரி அவர்களின் காக்கா மகனும் ஆகிய இஸ்மத் இனூன்
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஹாஜி அ.செ. அப்துல் மஜீது அவர்கள்!

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி அ.செ.சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாஜி மு.செ.மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி அ.செ. சேக் முஹம்மது, ஹாஜி முஹம்மது முபாராக், ஹாஜி முஹம்மது மதினா, ஹாஜி முஹம்மது இக்ராம் ஆகியோரின்
விளம்பரம்

அதிரையில் புதிதாக உதையமாகிறது WELCOME TEXTILES!

வாடிக்கையாளர்களான உங்கள் நல்வரவையும், தொடரும் நல்லாதரவையும் எதிர்நோக்கியவர்களாக, அதிரையில் Ahlan perfumes அருகாமையில் புதிதாக உதையமாகிறது வெல்கம் டெக்ஸ்டைல்ஸ் இன்ஷா அல்லாஹ் இன்று (17-10-2025) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு திறக்கப்படவுள்ளது என்பதை பெருமகிழ்வுடன் அறிவிக்கிறோம். நியாயமான விலைகளில் தரம் உயர்ந்த
error: Content is protected !!