மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹீம் மஸ்தான் கனி அவர்களின் மகனும், மர்ஹூம் அசனா மரைக்காயர் அவர்களின் மருமகனும், P.M.K. ஹாஜா அலாவுதீன் அவர்களின் மருமகனும். மலர் அப்துல் காதர், முகமது யூசுப், முகமது மாஜித் ஆகியோரின் சகோதரரும். மான் A. நெய்னா முகமது அவர்களின் மைத்துனரும், L. அல்லமின் அவர்களின் மாமனாரும், அகமது ரஃபித் அவர்களின் தகப்பனாருமாகிய M. அப்துல் ரஹ்மான் ஹக்கியுல் காதிரி அவர்கள் இன்று மேலத்தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (23/01/2026) மஃரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


