புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி அ.செ.சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாஜி மு.செ.மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி அ.செ. சேக் முஹம்மது, ஹாஜி முஹம்மது முபாராக், ஹாஜி முஹம்மது மதினா, ஹாஜி முஹம்மது இக்ராம் ஆகியோரின் சகோதரரும் மு.செ. முஹம்மது முபாரக், அ.செ. முஹம்மது இஸ்மாயில், அ.மு. முஹம்மது ரபீக் ஆகியோரின் மாமனாரும் உமர் ஷரீப், அகமது முக்தார், முஹம்மது, அஹம்மது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி அ.செ. அப்துல் மஜீது அவர்கள் இன்று அதிகாலை 1:30 மணியளவில் முகைதீன் ஜும்மா பள்ளி பின்புறம் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (20/01/2026) லுஹர் தொழுகைக்கு பிறகு மறைக்காயர் பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


