வாடிக்கையாளர்களான உங்கள் நல்வரவையும், தொடரும் நல்லாதரவையும் எதிர்நோக்கியவர்களாக, அதிரையில் Ahlan perfumes அருகாமையில் புதிதாக உதையமாகிறது வெல்கம் டெக்ஸ்டைல்ஸ் இன்ஷா அல்லாஹ் இன்று (17-10-2025) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு திறக்கப்படவுள்ளது என்பதை பெருமகிழ்வுடன் அறிவிக்கிறோம்.
நியாயமான விலைகளில் தரம் உயர்ந்த பனியன்கள், ஜட்டிகள், கந்தூராக்கள், மற்றும் புதிய டிசைன் கைலிகள் இக்கடையில் அறிமுகமாகவுள்ளன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், இஹ்ராம் உடைகள், இஹ்ராம் பெல்ட்கள், வேஷ்டிகள், ஜட்டிகள் மற்றும் சிறுவர்களின் பனியன்கள், எலாஸ்டிக் கைலிகள், இன்னும் பல புதிய வகை ஆடைகளும் எங்களிடம் கிடைக்கும்.
தொலைபேசி : 8220998877, 9444049965
எண்.23/10 I, திலகர் தெரு, (பழைய தபால் நிலைய தெரு சந்திப்பு), அதிராம்பட்டினம் – 614701.

