ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நடத்தும் வருடாந்திர சிறப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் நாளை (16-08-2025) சனிக்கிழமை மாலை 5:00 மணி அளவில் ஆண்களுக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்திலும் பெண்களுக்கு பெண்கள் மதரஸாவிலும் நடைபெற இருக்கிறது. சிறப்புரை: மெளலானா மெளலவி K.M.
Day: August 15, 2025
79th குடியரசு தினத்தை முன்னிட்டு டைம்ஸ் ஆஃப் அதிரை சார்பாக கேள்வி பதில் போட்டி நடத்தப்படுகிறது. போட்டியின் விதிமுறைகள்:- *** இப்போட்டியில் தாங்களும் கலந்துகொண்டு மற்றவர்களுக்கும் கட்டாயம் பகிருங்கள்! Loading…
அரசு நிதியுதவி பெறும் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்களின் அறிவியல் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) மதியழகன் தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் திருமதி