Post Views: 861
79th குடியரசு தினத்தை முன்னிட்டு டைம்ஸ் ஆஃப் அதிரை சார்பாக கேள்வி பதில் போட்டி நடத்தப்படுகிறது.
போட்டியின் விதிமுறைகள்:-
- மொத்தம் 15 கேள்விகள் கேட்கப்படும்.
- ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
- பதில்கள் முழுமையாக இருக்க வேண்டும், இல்லையெனில் தவறு என்று கருதப்படும்.
- www.timesofadirai.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்படும் லிங்க் ஐ கிளிக் செய்து பதில் அளிக்க வேண்டும்
- போட்டியாளர்கள் TIMES OF ADIRAI யூடியூப் பக்கத்தை SUBSCRIBE செய்து இருக்கவேண்டும்.
- போட்டியாளர்கள் பெயர், தந்தை பெயர், ஊர் மற்றும் மொபைல் எண்ணை கொடுத்து பதில்களை வழங்கலாம்.
- இப்போட்டியின் கால அவகாசம் காலை 10 மணி முதல் இரவு 10 வரை மட்டுமே, அதன் பின்னர் அனுப்பப்படும் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படாது
- அதிக மதிப்பெண்கள் மற்றும் முதலில் அனுப்ப கூடிய முதல் மூன்று நபர்களுக்கு தலா ரூ500 பரிசுத்தொகை வழங்கப்படும்.
*** இப்போட்டியில் தாங்களும் கலந்துகொண்டு மற்றவர்களுக்கும் கட்டாயம் பகிருங்கள்!
Turkish dessert tour Loved the historical stories behind every site. https://anandinstitutebhopal.com/?p=54184
Hagia Sophia tour Felt well looked after the whole day. https://fanoosalinarah.com/?p=177647