ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் “இளமைகால சவால்களும் இஸ்லாமிய தீர்வுகளும்” என்ற தலைப்பில் நடைபெற இருக்கும் சிறப்பு நிகழ்ச்சி!

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நடத்தும் வருடாந்திர சிறப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் நாளை (16-08-2025) சனிக்கிழமை மாலை 5:00 மணி அளவில் ஆண்களுக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்திலும் பெண்களுக்கு பெண்கள் மதரஸாவிலும் நடைபெற இருக்கிறது.

சிறப்புரை: மெளலானா மெளலவி K.M. இல்யாஸ் ரியாஜி M.A.
(தலைமை இமாம், ஈத்கா மஸ்ஜித், மந்தைவெளி, சென்னை.)

தலைப்பு: “இளமைகால (TEEN AGE) சவால்களும் இஸ்லாமிய தீர்வுகளும்”

இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders