அதிராம்பட்டினம் எம்.கே.என். அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ஸலாஹிய்யா மதர்சாவின் 126 வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று 11/2/2025 செவ்வாய்க்கிழமை காலை காலை 9 மணிக்கு அல் மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா முதல்வர் ஏ,எஸ், அஹ்மது இப்ராஹிம் காஷிஃபி ஹழ்ரத் தலைமையில்
அதிராம்பட்டினம் கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சேக் முகம்மது அவர்களின் மகளும், மர்ஹூம் முகம்மது சேக்காதி அவர்களின் மருமகளும், நைனா முகம்மது தம்பி அவர்களின் மனைவியும், கிருஷ்ணாஜி பட்டினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முகம்மது இக்பால் அவர்களின் மாமியாரும், முகைதீன் அப்துல் காதர்,