அதிராம்பட்டினம் கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சேக் முகம்மது அவர்களின் மகளும், மர்ஹூம் முகம்மது சேக்காதி அவர்களின் மருமகளும், நைனா முகம்மது தம்பி அவர்களின் மனைவியும், கிருஷ்ணாஜி பட்டினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முகம்மது இக்பால் அவர்களின் மாமியாரும், முகைதீன் அப்துல் காதர், அஜ்மல்கான், பகுருதீன், தாஜுதீன், சகாபுதீன், ஃபைசல் அகமது, ஹாஜா சரீஃப் ஆகியோரின் தாயாருமான சாரா அம்மாள் அவர்கள் இன்று 11/02/2025 செவ்வாய் கிழமை மதியம் 12:30 மணியளவில் அவர்களின் கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 11/02/2025 செவ்வாய் கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.