மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னை முழுவதும் 10:30 மணி முதல் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அடுத்த 15-30 நிமிடத்தில் மின் விநியோகம் சீராகும் என 11:00 மணி அளவில் மின்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி தகவல் அளித்தார்… 11:50
Day: September 12, 2024
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த இபுராமுசா அவர்களின் மகன் யூசுஃப் (வயது 48) நேற்று (11/09/2024) இரவு முதல் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், காவல்துறை உதவியுடனும் யூசுஃபின் உறவினர்கள் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் காணாமல் போன யூசுஃப்,
அதிராம்பட்டினம் புதுத்தெரு தென்புறம் பி.மு.சேனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் அபுல்ஹசன் அவர்களின் சகோதரியும், N.A.பாதுஷா அவர்களின் சகோதரரின் மனைவியும், மர்ஹூம் N.A.யாகூப் அவர்களின் மனைவியும், இப்ராஹிம் மஸ்தான் அவர்களின் தாயாரும், மஹ்பூப் அலி, நசுருதீன்,
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த இபுராமுசா அவர்களின் மகன் யூசுஃப் (வயது – 48). உடல் சுகவீனம் குறைவான இவர், நேற்று 11/09/24 புதன்கிழமை இரவு முதல் காணவில்லை. யூசுப் என்ற நபரை யாராவது பார்த்தால் கீழ்கண்ட எண்ணுக்கு உடனே தகவல் தருமாறு