அதிராம்பட்டினம் புதுத்தெரு தென்புறம் பி.மு.சேனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் அபுல்ஹசன் அவர்களின் சகோதரியும், N.A.பாதுஷா அவர்களின் சகோதரரின் மனைவியும், மர்ஹூம் N.A.யாகூப் அவர்களின் மனைவியும், இப்ராஹிம் மஸ்தான் அவர்களின் தாயாரும், மஹ்பூப் அலி, நசுருதீன், முகமது ராவுத்தர், இலியாஸ் அகமது ஆகியோரின் மாமியாவும், ஆஷிக் அஹமது, துல்ஹக் அப்லால், நயீஃப் முஷரப், ஷக்கில், இர்ஷாத், இம்ரான் ஆகியோரின் உம்மம்மாவுமாகிய உம்மல் ஜொஹரா அவர்கள் சுரைக்காய் கொள்ளை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (13/09/2024) ஜும்மா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.