காணாமல் போன யூசுஃப் அவர்கள் கிடைத்துவிட்டார்!

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த இபுராமுசா அவர்களின் மகன் யூசுஃப் (வயது 48) நேற்று (11/09/2024) இரவு முதல் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், காவல்துறை உதவியுடனும் யூசுஃபின் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன யூசுஃப், இன்று அதிரையை அடுத்த முத்துப்பேட்டையில் இரவு 7 மணியளவில் கிடைத்துவிட்டார். ஆகையால் யூசுஃப் காணவில்லை என்ற செய்தியை இனிமேல் யாரும் பகிர வேண்டாம் என அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders