அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மொத்தம் 74 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 98.6% (73/74) மாணவர்களும் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர். அதேசமயம் ஒரு மாணவரின் 12ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது.
Day: May 6, 2024
அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் மொத்தம் 111 மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 97% (108/111) மாணவிகள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 3% மாணவிகளின் +2 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில்
அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 144 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 87% (125/144) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 13% மாணவர்கள் +2 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில்
மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய மகளும், மர்ஹூம் கா.மு.சுலைமான் அவர்களுடைய மருமகளும், S.காதர் பாட்சா அவர்களுடைய மனைவியும், மர்ஹூம் M.பகுருதீன் மற்றும் M.அப்துல் சலாம் இவர்களின் சகோதரியும் B. ஜமால் முஹம்மது அவர்களுடைய மாமியாரும், K.