அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் மொத்தம் 111 மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 97% (108/111) மாணவிகள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 3% மாணவிகளின் +2 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலிடம் - I.மஹதியா - 581/600
இரண்டாமிடம் - S.நபிலா - 578/600
மூன்றாமிடம் - S.சுக்ரா - 575/600


Comments (4)
MKN MADARASA TRUST FAMILY MEMBERS.
Write a comment