மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய மகளும், மர்ஹூம் கா.மு.சுலைமான் அவர்களுடைய மருமகளும், S.காதர் பாட்சா அவர்களுடைய மனைவியும், மர்ஹூம் M.பகுருதீன் மற்றும் M.அப்துல் சலாம் இவர்களின் சகோதரியும் B. ஜமால் முஹம்மது அவர்களுடைய மாமியாரும், K. ஷேக் தாவூத், K. இப்ராம்ஷா, K. ஹாஜி முகம்மது, K. ஹாஜா நசுருதீன், K.தமீம் அன்சாரி இவர்களின் தாயாருமாகிய ஜெய்தூன் அம்மாள் அவர்கள் இன்று காலை வாஃபாத்தாகி விட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (06/05/2024) மஃரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.