அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மொத்தம் 74 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 98.6% (73/74) மாணவர்களும் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர். அதேசமயம் ஒரு மாணவரின் 12ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் இடம் - சபியா பாத்திமா.N - 569/600
இரண்டாம் இடம் - ஜாஸிமா.R - 566/600
மூன்றாம் இடம் - பாதீலா பாத்திமா.M - 561/600