அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்கள் 87% தேர்ச்சி! முதல் மூன்று இடங்கள்?

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 144 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 87% (125/144) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 13% மாணவர்கள் +2 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் இடம் – அல் ஆசிப்.N – 538/600
இரண்டாம் இடம் – அஹமது பஷீர்.M – 509/600
மூன்றாம் இடம் – ஆதம்.A – 503/600

1 Comment
  • Veronicat
    Veronicat
    June 28, 2024 at 2:51 pm

    Great read! Your perspective on this topic is refreshing. For additional information, I recommend visiting: DISCOVER MORE. What do others think?

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders