அதிராம்பட்டினத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு அதிரை மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டி துவங்கப்பட்டு 16 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்! ஆரம்பத்தில் இரண்டு மூன்று பள்ளிகளில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது மொத்தம் 21 இடங்களில் இந்த அதிரை மகாதிப் தீனியாத்
Day: April 21, 2024
புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு சரபுதீன் அவர்களின் சகோதரருமாகிய சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள் இன்று காலை வபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று
தஞ்சாவூர் ஜில்லா அதிராம்பட்டினம் தக்வா பள்ளி மீன் மார்க்கெட்டில் இன்று (21/04/2024) காலை கத்தாழை மீன் ஒன்று ஏலத்திற்கு விடப்பட்டு கடைசியில் 1,84,750₹ ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை ஆகியுள்ளது.
அதிராம்பட்டினம் நெசவு தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் உமர் கத்தாப் அவர்களின் மருமகளும், மர்ஹூம் செய்யது இபுராகிம் அவர்களின் மனைவியும், நவாப் என்கிற முகம்மது மீரா சாகிப், முகம்மது முகைதீன், ஜாகிர் உசேன், மர்ஹூம்