புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு சரபுதீன் அவர்களின் சகோதரருமாகிய சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள் இன்று காலை வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (21/04/2024) மகரிப் தொழுகை முடிந்தவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.