அதிராம்பட்டினம் நெசவு தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் உமர் கத்தாப் அவர்களின் மருமகளும், மர்ஹூம் செய்யது இபுராகிம் அவர்களின் மனைவியும், நவாப் என்கிற முகம்மது மீரா சாகிப், முகம்மது முகைதீன், ஜாகிர் உசேன், மர்ஹூம் ஜமால் முகம்மது ஆகியோரின் சகோதரியும், ஹஜ்ஜத்துல்லா அவர்களின் மாமியாரும், சேட்டு என்கிற உமர் கத்தாப், ஹாரூன் ரஷீது, பகுருதீன் ஆகியோரின் தாயருமான கதீஜா அம்மாள் அவர்கள் நேற்று 20/04/2024 இரவு 7:15 மணியளவில் நெசவு தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 21/04/2024 ஞாயிற்றுக் கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Comments (57)
to assist with Search Engine Optimization? I'm trying to get my
website to rank for some targeted keywords but I'm not seeing very good gains.
If you know of any please share. Thanks! I saw similar blog here:
Warm blankets
I'm trying to get my site to rank for some targeted keywords but
I'm not seeing very good success. If you know of any please
share. Cheers! I saw similar blog here: Bij nl
Write a comment