அதிரை பெற்றோர்கள் கவனத்திற்கு! அதிரை மகாதிப் மக்தப் தீனியாத் வகுப்பின் சேர்க்கை பற்றிய முக்கிய அறிவிப்பு!!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 21st April 2024, 01:31 pm

அதிராம்பட்டினத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு அதிரை மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டி துவங்கப்பட்டு 16 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்! ஆரம்பத்தில் இரண்டு மூன்று பள்ளிகளில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது மொத்தம் 21 இடங்களில் இந்த அதிரை மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டின் ஆலோசனைப்படி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதனையடுத்து தற்போது 2024-2025 இவ்வாண்டிற்கான சேர்க்கை நடைபெறுகின்றன. ஏப்ரல் 24ஆம் தேதி முதல் மே 10-ஆம் தேதி வரை அட்மிஷன் நடைபெறும். மேலும் 4 வயது முதல் மாணவர்களுக்கான சேர்க்கை ஆரம்பமாகிறது. 21 பள்ளிகளுள் பெண்களுக்கான மக்தப் சில இடங்களிலும், வீடுகளிலும் நடைபெறுகின்றன. அது குறித்து அறிய அதிரை மகாதிப் தீனியாத் மக்தப் வழிகாட்டியை தொடர்பு கொள்ளவும். அந்தந்த பள்ளிக்கு அருகாமையில் உள்ளவர்கள் தங்களது குழந்தைகளை அங்கு சேர்த்து இம்மை மறுமை வெற்றிக்கு வழி வகுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: அட்மிஷன் அல்லாத நாட்களில் சேரும் குழந்தைகளுக்கு பாடத்தில் பின்னடைவு ஏற்படுவதால் மே 10-ஆம் தேதிக்குப் பிறகு சேர்க்கை நடைபெறாது. மேலும் தற்போது அந்தந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் வேறு மக்தபிற்கு செல்ல விரும்பினால் தற்போது பயிலும் மக்தபில் TC form-ஐ பெற்று அதனை பூர்த்தி செய்து வேறு மக்தபில் மே 10-க்குள் சேரலாம்.

அட்மிஷன் நடைபெறும் 21 இடங்கள்:

1, முஹ்யித்தீன் ஜுமுஆ பள்ளி +919790872488
2, இஜாபா பள்ளி +918220887586
3, சித்தீக் பள்ளி +918015644319
4, செக்கடி பள்ளி +919566716169
5, மக்தப் அல் லதீஃப் +919698161576
6, கலீஃபா உமர் ரலி பள்ளி +919943475408
7, மக்தூம் பள்ளி +919894305708
8, அத் தர்பியதுல் இஸ்லாமியா புதுப்பள்ளி +919894348321
9, ஹிதாயதுல் இஸ்லாம் ரஹ்மானி பள்ளி +919095585615
10, மக்தப் அல்ஹிதாயா ஏ.ஜே பள்ளி +919500861935
11, மக்தப் அர்-ராஷித் மிஸ்கின் பள்ளி +919087676835
12, இஹ்யாவுஸ்ஸுன்னா கடற்கரைத் தெரு ஜுமுஆ பள்ளி +918015441955
13, மரைக்காயர் பள்ளி +919444491597
14, பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் +919994468305
15, மக்தப் ஜைய்யினுல் அக்லாக் பெரிய ஜுமுஆ பள்ளி +917010139420
16, ஹஜ்ரத் பிலால் ரலி பள்ளி +919791540527
17, மக்தப் ம ஆதினுல் இஸ்லாம் அல் ஹுதா பள்ளி +917094654253
18, தக்வா பள்ளி +919894555982
19, இப்ராஹிம் பள்ளி +918122538152
20, மக்தப் இஸ்லாமிய்யா தரகர் தெரு +919500654932
21, ஹனீப் பள்ளி – +919551020405

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter