Day: May 8, 2023

உள்ளூர் செய்திகள்

அதிரையும் +2 தேர்வு முடிவுகளும்! அதிரை அளவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்..

+2 பொதுத்தேர்வில் அதிரை பள்ளிகள் சார்பில் மொத்தம் 485 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 457 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.2 சதவீத தேர்ச்சி ஆகும். இந்நிலையில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின்
தமிழகம் | இந்தியா

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை!

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 6 பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, 600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினி. அண்ணாமலையார் அரசு உதவிபெறும் பள்ளியைச் சேர்ந்த மாணவி இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
உள்ளூர் செய்திகள்

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 87% +2 மாணவர்கள் தேர்ச்சி!!

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 196 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 87% (170/196) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 13% (26) மாணவர்களின் +2 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது.
உள்ளூர் செய்திகள்

அதிரை அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் 99% +2 மாணவர்கள் தேர்ச்சி!!

அதிரை மெயின் ரோட்டில் இயங்கி வரக்கூடிய அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 112 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 99% (111/112) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 1% மாணவர்களின் +2
உள்ளூர் செய்திகள்

அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் 100% +2 மாணவர்கள் தேர்ச்சி!!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மொத்தம் 80 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 100% (80/80) மாணவர்களும் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், பள்ளியின் முதல் மதிப்பெண் -அ. ஹம்னா 574/600பள்ளியின் இரண்டாம் மதிப்பெண் -
உள்ளூர் செய்திகள்

அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் 99% +2 மாணவிகள் தேர்ச்சி!!

அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் மொத்தம் 98 மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 99% (97) மாணவிகள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 1% மாணவிகளின் +2 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில்