12ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை!

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 6 பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, 600 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினி.

அண்ணாமலையார் அரசு உதவிபெறும் பள்ளியைச் சேர்ந்த மாணவி இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Ginat
Ginat
5 months ago

I enjoyed the humor in your piece! For further reading, check out: FIND OUT MORE. Let’s discuss!

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
1
0
Would love your thoughts, please comment.x
()
x