அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் உறவு முறைகளைப் பேணுதல் என்ற தலைப்பில் பெண்களுக்கான கருத்தரங்கம் (வாழ்வியல் ஆலோசனைகள்) வருகின்ற 22/12/2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கு திருமதி. சேக் ஆபிதா – சென்னை. கல்வி ஆலோசகர். பெண்கள் (நிஸ்வான்) மதரசா சிறப்பு பயிற்சியாளர் ஆரோக்கிய வாழ்வு பயிற்சியாளர் அவர்கள் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள்
ஆகையால், அனைத்து பெண்களும் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு: மஃரிப் தொழுகைக்கு ஒழு செய்யும் வசதியுடன் சங்கத்தின் மேல் தளத்திலும், பெண்கள் மதரஸாவிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்படிக்க
ஷம்சுல் இஸ்லாம் சங்கம்
பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி