Day: December 21, 2024

அறிவிப்புகள்

அதிரையில் ஆதார் சிறப்பு முகாம்!

அதிராம்பட்டினம் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் இணைந்து நடத்தும் ஆதார் சிறப்பு முகாம் வருகின்ற 24/12/2024 செவ்வாய் கிழமை காலை 10 மணிமுதல் நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியை தஞ்சை தெற்கு மாவட்ட
உள்ளூர் செய்திகள்

ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் “உறவு முறைகளைப் பேணுதல்” என்ற தலைப்பில் பெண்களுக்கான கருத்தரங்கம்!

அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் உறவு முறைகளைப் பேணுதல் என்ற தலைப்பில் பெண்களுக்கான கருத்தரங்கம் (வாழ்வியல் ஆலோசனைகள்) வருகின்ற 22/12/2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு திருமதி. சேக் ஆபிதா - சென்னை. கல்வி
error: Content is protected !!