மேலத்தெரு தேங்காய் வீட்டை சேர்ந்த மர்ஹூம் முகம்மது இபுராகிம் அவர்களின் மகனும், மர்ஹூம் சேக் அலாவுதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் ரஜாக் அவர்களின் சகோதரரும், முகம்மது இக்பால், அப்துல் கறீம், அஹமது, அப்துல் ஹலீம் ஆகியோரின் மாமனாரும், ரியாஸ் அகமது அவர்களின் பெரிய தகப்பனாருமான ஜெகபர் அலி அவர்கள் இன்று 17/12/2024 செவ்வாய் கிழமை காலை 11:30 மணியளவில் அவர்களின் கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 17/12/2024 செவ்வாய் கிழமை இரவு 9:00 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.