அதிராம்பட்டினம் புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த செ.மு.கா மர்ஹூம் முகம்மது ஹனீபா அவர்களின் மகனும், மர்ஹூம் M. முகம்மது தாஹா அவர்களின் மருமகனும், H. முகம்மது ஜான் அவர்களின் இளைய சகோதரரும், T. ஹாஜா சரீஃப் அவர்களின் மச்சானும், M. தாஹா ஃபரீது, மர்ஹூம் M. ஹனீஃப் இவர்களின் தகப்பனாருமான H. முகம்மது முகைதீன் (வயது 54) அவர்கள் இன்று 17/12/2024 செவ்வாய் கிழமை அதிகாலை 3:30 மணியளவில் அவர்களின் புதுத்தெரு வடபுறம் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 17/12/2024 செவ்வாய் கிழமை மாளை 5:00 மணியளவில் தக்வா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.