அதிரையும் +2 தேர்வு முடிவுகளும்! அதிரை அளவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்..

+2 பொதுத்தேர்வில் அதிரை பள்ளிகள் சார்பில் மொத்தம் 485 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 457 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.2 சதவீத தேர்ச்சி ஆகும். இந்நிலையில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பெயர் விபரம் பின்வருமாறு

முதலிடம் (575/600) – J.சுஹைனா (காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி)

இரண்டாம் இடம் (574/600) – அ.ஹம்னா (இமாம் ஷாஃபி பள்ளி)

மூன்றாம் இடம் (566/600) – அ.ஹபீபா (இமாம் ஷாஃபி பள்ளி)

அதிரையை பொருத்தமாட்டில் கல்வியில் ஆண் பிள்ளைகளை காட்டிலும் பெண் பிள்ளைகளே அதிக மதிப்பெண்கள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

3 Comments
  • Paulat
    Paulat
    June 28, 2024 at 2:57 pm

    Great write-up! The points discussed are highly relevant. For those wanting to explore more, this link is helpful: FIND OUT MORE. What are your thoughts?

    Reply
  • 注册免费账户
    注册免费账户
    March 11, 2025 at 10:39 am

    Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

    Reply
  • Открыть счет в binance
    Открыть счет в binance
    September 12, 2025 at 10:08 am

    Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. registrarse en Binance

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement