அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் 100% +2 மாணவர்கள் தேர்ச்சி!!

அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மொத்தம் 80 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 100% (80/80) மாணவர்களும் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர்,

பள்ளியின் முதல் மதிப்பெண் -அ. ஹம்னா 574/600
பள்ளியின் இரண்டாம் மதிப்பெண் – அ. ஹபீபா 566/600
பள்ளியின் மூன்றாம் மதிப்பெண் – க. மரியம் 565/600


ஆண்கள் பிரிவில் முதல் மதிப்பெண் – M.S. அப்துல்லாஹ் த/பெ A.H. முஹம்மது சாலிகு 546/600

சென்ற வருடம் பள்ளியின் தேர்ச்சி 98% என்பது குறிப்பிடத்தக்கது.

One comment

  1. Debrat

    I found this article both enjoyable and educational. The points made were compelling and well-articulated. Let’s dive deeper into this subject. Feel free to visit my profile for more interesting reads.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times