Day: April 16, 2023

உள்ளூர் செய்திகள்

60 குடும்பங்களை மகிழ்வித்த அதிரை சிட்னி கிரிக்கெட் கிளப் நண்பர்கள்!!

அதிரையில் 16 ஆண்டுகளாக சிட்னி ஃபிரன்ஸ் கிரிக்கெட் அணி இயங்கி வருகிறது. இந்த அணி விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக அணி சகோதரர்களிடம் நிதி திரட்டி ரமலான் மாதத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடியில் இருக்கும் 60 ஏழை
வெளிநாட்டு செய்தி

AAF உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய சமயநல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் ஃப்ரீமோண்ட் நகரிலுள்ள ஜகரிய்யா பள்ளியில் அமெரிக்க அதிரையர் மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை (15-04-2023) அன்று இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அமெரிக்காவுக்கான இந்தியாவின் துணைத் தூதுவர் ராகேஷ் அட்லாகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட
உள்ளூர் செய்திகள்

முகைதீன் ஜும்ஆ பள்ளியில் தெளபா மஜ்லிஸ் அழைப்பு!!

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 16.04.2023 (நாளை) ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் தராவீஹ் தொழுகைக்குப்பின் அதிரை முகைதீன் ஜும்ஆ பள்ளியில் தெளபா மற்றும் துஆ கண்ணியத்திற்குரிய அல்ஹாஜ் மெளலானா தைக்கா அஹமது நாசர் ஆலிம் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. அனைவர்களும் கலந்து கொண்டு அல்லாஹ்வின்
error: Content is protected !!