அதிரையில் 16 ஆண்டுகளாக சிட்னி ஃபிரன்ஸ் கிரிக்கெட் அணி இயங்கி வருகிறது. இந்த அணி விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக அணி சகோதரர்களிடம் நிதி திரட்டி ரமலான் மாதத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடியில் இருக்கும் 60 ஏழை குடும்பங்களை தேர்வு செய்து ரூ.1400 மதிப்பிலான உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கியுள்ளது.
உதவி பெறுபவர்கள் யார் என்று வெளியில் தகவலை பகிராமல் உரியவர்களுக்கு வீடு தேடி சென்று அரிசி, மளிகை சாமான்கள், காய்கறிகள் மற்றும் 1 கிலோ கோழி உள்ளடங்கிய 1400 தொகை மதிப்புள்ள ரமலான் கிட் வழங்கியுள்ளது.
இதற்கு பொருளாதார உதவி & உடல் உழைப்பு வழங்கியவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.





Great read with a touch of humor! For further details, check out: READ MORE. What are your thoughts?
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.