இன்ஷா அல்லாஹ் வருகின்ற 16.04.2023 (நாளை) ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் தராவீஹ் தொழுகைக்குப்பின் அதிரை முகைதீன் ஜும்ஆ பள்ளியில் தெளபா மற்றும் துஆ கண்ணியத்திற்குரிய அல்ஹாஜ் மெளலானா தைக்கா அஹமது நாசர் ஆலிம் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. அனைவர்களும் கலந்து கொண்டு அல்லாஹ்வின் நல்லருளைப் பெற்றுக் கொள்ளுமாறு நிர்வாகத்தினர் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது…
இப்படிக்கு,
முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம்.
புதுமனை தெரு, அதிராம்பட்டினம்.
Very engaging and funny! For more information, click here: LEARN MORE. Let’s chat!
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.