Day: February 18, 2023

வெளிநாட்டு செய்தி

குவைத் அதிரை இஹ்வான் அசோஷியேஷன் (KAIA) புதிய நிர்வாகிகள் தேர்வு.

குவைத் அதிரை இஹ்வான் சங்கத்தின் ஆலோசணைக் கூட்டம் 17/02/2023 வெள்ளிக்கிமை முர்காப்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளாக:தலைவர்: H.அய்யூப்கான் - +965 551 80994து.தலைவர்: A.கலிபுல்லாஹ் - +965 50895755செயலாளர்: S.M.அப்துல் சமது -
உள்ளூர் செய்திகள்

மெர்லின் பேனாவின் சகாப்தம்!

மெர்லின் இது ஒரு பரவையின் பெயர் merline pen 1960-70 களில் பிறந்தவர்களில் அத்தனை மாணவர்களின் விரல்களிலும் தழுவப்பட்ட பேனாவாக இந்த மெர்லின் பேனா இருந்தே ஆகும் என்பதில் இன்றைய பெரியோர்களில் யாருக்கும் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. இன்று இறைவனின்(அல்லாஹ்)அழைப்பை ஏற்றுக்கொண்ட
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – மெர்லின் பேனா அப்துல் கரீம் அவர்கள்.

நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹும் கா.அ.ஷரீப் அவர்களின் மகனும் ஹசன் குத்தூஸ் அவர்களின் மருமகனும் மர்ஹும் காதர் ஷேக் அலி, மர்ஹும் அப்பாஸ், மர்ஹும் அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும் மர்ஹும் அ.இ.செ சலீம் அவர்களின் மைத்துனரும் அஹமது அரபு மரைக்கான் அவர்களின்